உடுமலை கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் கடந்த   06.11.2010 அன்று ருத்திராபாளையம் கிராம பள்ளிவாசலில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மாவட்ட துணை செயலாளர் சகோதரர்.ஷைக்அப்துல்லாஹ், அவர்கள், “இஸ்லாத்தின் அடிப்படைகளும் தொழுகைஇன் அவசியமும்” எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அல்லாஹுவின் உதவியால் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.