உடுமலை கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக கடந்த 07.12.2010 அன்று இதய நோயினால் பாதிக்கப்பட்ட உடுமலைபேட்டையை சேர்ந்த ஏழை சகோதரருக்கு ரூபாய்1 0 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.