உடுமலை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 11.12.2010 அன்று மாலை 4 மணி முதல் 6மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சுமையா அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வத்துடன் சகோதரிகள் இதில் கலந்து கொண்டனர்.