உடுமலை கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 06.03.2010 அன்று மாலை 7 மணிக்கு சாதிக்நகர் பகுதியில் , மார்க்கவிளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டபேச்சாளர் காரமடை அய்யூப் அவர்கள், உரையாற்றினார்.  இப்பிரச்சாரத்தை ஏராளமான பெண்கள் கேட்டு பயன்பெற்றனர்.