உடுமலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற முருகன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் கடந்த 13.12.2010 அன்று காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!