உடுமலைபேட்டையில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையின் சார்பாக 02.11.2010 அன்று நோயினால் பாதிக்கப்பட்ட கோரிப்பாளையத்தை சேர்ந்த ஏழை சசோதருக்கு ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.