உடற்ப் பயிற்சி வகுப்பு – முகப்பேர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் கிளை சார்பாக 29.09.13 அன்று உடற்ப்பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ. இப்றாஹீம் அவர்கள் எவ்வாறு நமது உடலை கட்டுக்கோப்பாக வைப்பது பற்றி விளக்கம் அளித்து பயிற்சி அளித்தார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.