உடற்பயிற்சி – தங்கச்சிமடம் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 29.09.2013 அன்று மாணவ,மாணவிகளுக்கு உடற்பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் ரஹ்மான் அலி அவர்கள் பயிற்சி அளித்தார்கள் மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.