ஈஸ்வரி நகர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் கடந்த 19-06-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றிய பெண்களின் இன்றைய நிலை என்ற CD ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!