ஈஸ்வரி நகர் கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் கடந்த 1-7-2011 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. அல்ஹம்துலி்ல்லாஹ்! இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ உரையாற்றினார்கள். சகோதரர்கள் இதில் அப்பகுதி சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.