ஈரோடு பழக்காரத் தெருவில் மாது என்பவருக்கு திகுர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் பழக்காரத் தெரு கிளையில் கடந்த 26-9-2010 அன்று ஆட்டோ ஓட்டுனர் மாது என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.