ஈரோட்டில் ரூபாய் 8 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20.8.11அன்று மாநிலத்திலிருந்து வந்த கல்வி உதவி தொகை ரூ 8000 ஏழை மாணவரின் படிப்ப செலவிற்கு வழங்கப்பட்டது.