ஈரோடு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 28-2-11 அன்று நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சாதிக் (கோபி) அவர்கள் கலந்து கொண்டார்கள். இன்ஷா அல்லாஹ் 27-3-11 அன்று நடைபெற இருக்கும் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது.