ஈரோடு மாவட்டத்தில் 140 ஏழை குழந்தைகளுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கு நகர் மற்றும் விவேகானந்தர் கிளைகளில் சுமார் 140 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தங்கள் கடந்த 21-6-2009 அன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோபி சலீம் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.