ஈரோடு மாவட்டத்தில் ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25 .3 .11 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக தலைமை மூலமாக பெறப்பட்ட ரூபாய்  25000 மற்றும் மாவட்டம் சார்பாக ரூ 25000 மொத்தம் ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது.