ஈரோடு புத்தக கண்காட்சியில் ஸ்டால் அமைத்து ஏகத்துவ பிரச்சாரம்

ஈரோட்டில் கடந்த 29.7.11 முதல் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது, பிறசமய சகோதரர்களிடம் அழைப்பு பணி செய்யும் விதமாக இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சார்பாக ஸ்டால் அமைக்கப்பட்டு (கடை எண் 71) பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!. இங்கு பி.ஜைனுல் ஆபிதீன், உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்!