ஈமான்- வள்ளியுர் கிளைபெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் வள்ளியுர் கிளையில் கடந்த 14.9.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆயிஷா ஈமான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்