ஈமானை  பாதுகாப்போம் – திருப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை   சார்பாக கடந்த 19-04-2015  அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி மைதீன் பாத்திமா அவர்கள் “ஈமானை  பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………………..