“ஈமானும் உறுதியும்” கிழக்கு தெரு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கிழக்கு தெரு கிளையின் சார்பாக 19.11.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ராபியா அவர்கள் “ஈமானும் உறுதியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் அதிகாமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.