ஈமானில் உறுதி – நாச்சிகுளம் பயான்

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 15-04-2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் இம்ராஹீம் பள்ளியில் சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் மாலிக் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் சிறப்புறை நிகழ்த்தினார்.