ஈமானில் உறுதி – தரமணி பெண்கள் பயான்

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 19-2-2012 அன்று ஈமானில் உறுதி என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.

பிறகு தஃவா செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.