“ஈமானிய உறுதி” செல்வபுரம் தெற்கு பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 29.11.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அவர்கள் “ஈமானிய உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.