“ஈமானிய உறுதி” குறிச்சி பிரிவு கிளை சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளையில் சொற்ப்பொழிவு கடந்த 26.11.2011 நடைபெற்றது. இதில் மவ்லவி அன்சர்கான் அவர்கள் “ஈமானிய உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.