” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?” நோட்டிஸ் விநியோகம் – சங்கராபுரம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் சங்கராபுரம் கிளையில் 03-03-2012 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?என்ற தலைப்பில் நோட்டீஸ் கடைதெரு ,பேருந்து நிலையம் ,காவல் நிலைய பகுதி போன்ற இடங்களில் மாற்று மத அன்பர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.