இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு – நெல்லிக்குப்பம் பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 12.05.13 அன்று பெண்கள் பாயன் நடைபெற்றது.

இதில் சகோதரி .ஜெரினா அவர்கள் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .