இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு – நீடாமங்கலம் கிளை பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் கடந்த 30-04-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் தீன் அவர்கள்”இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது…………..