இஸ்லாம் கூறும் கடவுள் – புளியந்தோப்பு தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக 25.02.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ;முஹம்மது அலி அவர்கள் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை
மற்றும் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் நோட்சுகள் விநியோகம் செய்யப்பட்டது.