கொடிக்கால்பாளையம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 08-04-2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
மேலும் அன்று காலை தொழுகையின் அவசியம் குறித்து வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது.