இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை – சேப்பாகம் கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 13-11-2011 அன்று இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் பிறசமய சகோதரர்களிடையே நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.