இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை – பரமக்குடி கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளை சார்பாக கடந்த 24-05-2013 அன்று வீடு வீடாக சென்று இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….