இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை ? நோட்டிஸ் விநியோகம் சேப்பாக்கம்

தென் சென்னை சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 25-2-2012 அன்று “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை”, “யார் இவர்” (நபி ஸல் அவர்களை பற்றியது), “பிரபஞ்சம் தோன்றியது எப்படி” போன்ற நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.