“இஸ்லாம் ஓர் வாழும் அற்புதம்” சுகுணாபுரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையில் 31.03.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்அவர்கள் “இஸ்லாம் ஓர் வாழும் அற்புதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.