இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – நாகர்கோயில் பயான்

குமரி மாவட்டம் நாகர்கோயில் கிளையில் கடந்த 6-4-2012 அன்று ஆண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் காதர் அவர்கள் ‘இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.