ஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி)
உரை: எம.ஐ சுலைமான் & பக்கீர் முஹம்மது அல்தாஃபி
தலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்)
நேரம்: 52:03 min
அளவு: 64:6 MB
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்) நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்பட்ட கேள்விகள்:
நபி (ஸல்) அவர்கள் பலதார மணம் செய்தது ஏன்?
பெண்கள் கட்டாயமாக தர்மம் செய்ய வேண்டுமா?
தொழுகையில் விரல் அசைக்காதவர்களை தவ்ஹீத் வாதி இல்லை என்று கூறலாமா?
மஹர் கொடுக்காமல் திருமணம் செய்தால் அது விபச்சாரமா?
வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் வருட கணக்கில் ஜம்மு கஸ்ர் செய்யலாமா? ஹஜ் செய்பவர்கள் ஜம்மு கஸ்ர் செய்யலாமா?
இறைவன் குர்ஆனை உள்ளத்தில் பாதுகாப்பதாக கூறுகிறான். உள்ளம் என்பது மனிதனின் மூளையா அல்லது இதயமா?
மனநோயாளிகள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் குற்றம் பிடிக்க படுவார்களா?
காட்டுவாசிகள் போன்ற மார்க்க அறிவு இல்லாதவர்கள் செய்யும் தவறுகளுக்கு குற்றம் பிடிக்க படுவார்களா? மறுமையில் அவர்களின் நிலை என்ன?
இரண்டு சகோதரிகளை ஏன் திருமணம் செய்யக் கூடாது?
உறவினர்களுடன் சேரா விட்டால் குற்றமா?
பிறரின் துஆ விற்கு நாம் ஆமீன் கூறலாமா?
ஜும்மாவில் அமர்ந்திருக்கும் போது சலாம் கூறினால் பதில் சொல்லலாமா?