இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மதுரை பாகம் -2


ஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி)
உரை: எம்.ஐ சுலைமான்
தலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மதுரை பாகம் -2
நேரம்: 46:37 min
அளவு: 55:1 MB

  • imageஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மதுரை

நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்பட்ட கேள்விகள்:

இஸ்லாம் பெண் கல்வியை ஆதரிக்கின்றதா? கோ எஜுகேஷன் கூடுமா?

பிறையை அறிவியல் ரீதியாக கணித்து நோன்பு நோற்கக் கூடாதா? கண்ணால் கண்டால் தான் நோன்பு நோற்க வேண்டுமா?

நோன்பை விட்டு விட்டு இரத்த தானம் செய்யலாமா?

பெற்றோர்கள் ஷிர்க் வைத்த நிலையில் மரணித்தால் அவர்களின் ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளலாமா?

ரஹீக் எனும் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்று நூல் ஆதாரப்பூர்வமானதா?

நோன்பு வைக்கும் போதும் திறக்கும் போதும் ஓதும் துஆ ஆதாரப்பூர்வமானதா?

தொழுகையில் விரல் அசைப்பதற்கு ஆதாரம் உள்ளதா?