இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – துறைமுகம் கிளை

வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 1-4-2012 அன்று பெண்களுக்கான பிரத்யேக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி மண்ணடியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஏராளமான சகோரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணாக்கானோர் பார்த்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!