இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – சுல்தான் பேட்டை

ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை யில் கடந்த 1-4-2012 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.