இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை) 11-10-2009


ஒளிபரப்பான தேதி: 11-10-2009 (இமயம் டிவி)
உரை: எம்.ஐ சுலைமான்
தலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை)
நேரம்: 53:59 min
அளவு: 63:5 MB

  • image11-10-2009 இமயம் டிவி நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சில் பதில் அளிக்கப்பட்ட கேள்விகள்:

பெற்றோர்களின் ஜனாசாவை ஊர் வழக்கப்படி அடக்கம் செய்யலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?


பெண்கள் கருப்பு நிற புர்கா தான் அணிய வேண்டுமா? அல்லது மறைக்க வேண்டி உறுப்புகளை வேறு ஆடையின் மூலம் மறைத்துக் கொள்ளலாமா?


ஷிர்க் பித்அத் மத்ஹப் வாதிகள் நிர்வகிக்கும், இமாமத் செய்யும் பள்ளிhவசலில் நாம் தொழலாமா? அங்கு நடக்கும் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா?


கருவில் உள்ள குழந்தை இறந்து விட்டால் மறுமையில் அது எந்த வயதில் எழுப்பபடும்?

மாமநார் மாமியாருக்கு மருமகள் பணிவிடை செய்வதற்கு மார்கத்தில் ஆதாரம் உள்ளதா?

கடமையான நோன்பு வைக்க சக்தி இல்லை எனில் என்ன செய்வது?