இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – திருச்சி சவுக் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சவுக் கிளை சார்பாக கடந்த 27-11-2011 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துந்நாசர் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியல் கலந்து கொண்டு அய்யப்பன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.