இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – வெளிப்பட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளையில் கடந்த 11-11-2011 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்! மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃவி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.