இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி – கட்ராபாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கட்ராபாளையம் கிளையில் கடந்த 13-11-2011 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபதீன் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.