இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி – கடையநல்லூர் பேட்டை கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளையில் கடந்த 22-09-2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோ.தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்…………………………