இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – தவ்ஹீத் நகர் கிளை

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக 20-09-2015 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  நடைபெற்றது. இதில்  சகோதரர் அல்தாபி அவர்கள்  பதிலளித்தார்கள்  இதில் 120 க்கும் மேற்பட்ட  மாற்றுமத சகோதரர்கள் கலந்துகொன்டனர்.