இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – திருவாடுதுறை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) திருவாடுதுறை கிளை சார்பாக 26.02.2012 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைபெற்றது. அதில் மார்க்கம் சம்மந்தமான கேள்விகளுக்கு மாநில மேலான்மை குழு உறுபினர் அப்பாஸ் அலி பதில் அளித்தார். இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.