இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – கேரளா வடக்கு மண்டலம்

கேரளா வடக்கு மண்டலம் சார்பாக 25/10/2015 அன்று இஸ்லாம் ஓர் இனியமார்ரக்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சகோதரர் எம்.எஸ். ஸுலைமான் தலமைதாங்கி மாற்று மத சகோதரர்களின் கேள்விகளுக்கு மிக சிரப்பாக பதிலளித்தார் சுமார் 40 மாற்றுமத அன்பர்கள் கலந்துகொண்டு பயன் நடைந்தனர்.