இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி – பள்ளக்கால் பொதுக்குடி கிளை

நெல்லை கிழக்கு மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிளை சார்பாக 11-10-2015 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில்  நூற்றுக்கும் மேற்ப்பட்ட பிரமத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.