இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை

புதுகோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 07/10/2015 அன்று கடைவீதியில் புரஜக்ட்டர் மூலம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 6 PM மனி முதல் 9. PM  மனி வரை நடைபெற்றது இதை ஆர்வத்துடன் ஏராளமானோர் பார்த்து பயன் பெற்றனர்.