இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி – பேர்ணாம்பட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 30-11-2011 அன்று பிறசமய சகோதரர்களிடையே இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிறசமய சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைத்து பிறசமய சகோதரர்களுக்கும் இறுதியில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.