இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் – கடையநல்லூர் டவுன் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த  24-08-2013 அன்று இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் நாசிர் அவர்கள்  கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்………..