இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் – தஞ்சை கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை  கிளை சார்பாக கடந்த 24-05-2014 அன்று பெண்களுக்கான
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் பதிலளித்தார்கள்……………………